8#

*ஆயினும்

காதலிப்பதை நிறுத்திவிடாதே

எதையேனும்

யாரையேனும்

எப்போதும்

காதலிப்பதில்தான்

உயிர்ப்பின்

இரகசியம் ஒளிந்திருக்கிறது

மேலும்

காதலிப்பதற்கும்

காதலிக்கப்படுவதற்கும்

சம்பந்தமிருக்கிறதா என்ன?*