6#

*குளிர்காலையின்

ஆரம்பப் போதில்

மலைஉச்சியில், ஆடை பறக்க

உள்வரை மூச்சிழுத்து

கை விரித்துக் கண்மூடி

தரையை நோக்கி அதிவேகமாய் தலைகீழாக…

ஆஹா…

காதலின் ஆரம்ப நாட்கள்

ஆனந்த அழகு.*