57#

*உன்

ஓசைக்காய் காத்திருக்கிறேன்.

நீ

இராமனாக வந்தாலும் சரி,

வாமனனாக வந்தாலும் சரி

என்

அன்பின் அடையாளமான

அந்தக் கொலுசுகளை மட்டும்

அணிந்து வா…

உன் பாதங்களின்

ஓசைக்காய் காத்திருக்கிறேன்*