5#

*உன்னைக் காதலிக்கிறேன்

என்பதை விடவும்

நான் காதல் வசப்பட்டிருக்கிறேன்

என்ற விசயமே

அதிகம் கிளர்ச்சியூட்டுகிறது*