44#

அவள் பார்வையில்

*இருக்க மரம்

பறக்க வானம்

இனி எப்போதும்

நினைக்க நீ…

வேறென்ன வேண்டும்

இந்தச் சின்ன குருவிக்கு…*