4#

*இவ்வளவு வெறுமையாகவும்

அவ்வளவு முழுமையாகவும்

ஒரே சமயத்தின் உணர்வது

காதலில் மட்டுமே சாத்தியம்*