38#

*தேவதைக்கும்

இராட்சசிக்கும்

ஒற்றுமைகள்

உண்டென்று கூறினால்

காதலிக்காதவர்கள்

நம்பத்தான் மாட்டார்கள்*