35#

*இதுதான் என்று

வகை தொலை இல்லாமல்

என்னைச் சுற்றி நடக்கும்

என்னவெல்லாமோ

உன்னை ஞாபகப்படுத்துகின்றன.

அவ்வளவு ஏன்

யாராவது கீழே விழுந்தால்கூட

நீ மேலே விழுந்தது நினைவிற்கு வருகிறது!*