32#

*காதலியின்

கூந்தல் மணப்பதும்

உதடுகள் இனிப்பதும்

உலகமறிந்த பழைய கதை

புதியது என்னவென்றால்

நீ என்னருகில் இல்லாதபோதும்

அவை அதே அளவு

இனிப்பதும் மணப்பதும்தான்*