30#

*காமம் சுமம்

காமம் இன்பம்

சிற்றின்பமாம்…

இன்பத்தில் சிறிசு, பெரிசு

என்றுண்டா என்ன

பாரதியின் அக்கினிக்குஞ்சு போல*