3#

*ஒரு நாளாவது

நீ என்னிடம் பேசாவிடிலும்

அந்த நிலவுதான் எனக்கு

ஆறுதல் சொல்லும்.

 

தினமும் என்னை

சந்திக்கத்தான் முடியவில்லை

அந்த ஒரு நாள்

அமாவாசையாய் இல்லாமலிருக்கும்

உத்தரவாதமாவது தாயேன் *