27#

*ஒரு பொருளின்

வடிவத்தையும்

எடையையும்

உணர்வதில்

கண்களுக்கும்

கைகளுக்கும்

இடையே உள்ள வித்தியாசம்

நீ என் மடியில்

கிடக்கும்போதுதான் தெரிகிறது.*