26#

 

*மண் வாசத்துடன்

மழைபெய்யும் போதெல்லாம்

மனசுக்குள் உன் ஞாபகம்.

அது ஏன் என்று ஆராய்வதைவிட

உனக்கும் அப்படித்தானா

என்று அறிந்துகொள்ளவே

ஆசை அதிகம்*