25#

*இவ்வுலகில் இருக்கும்

அனைத்து ஆயுதங்களை விடவும்

உன் வாயிலிருந்து வரும்

ஒருசில வார்த்தைகள் என்னை

அதிகம் காயப்படுத்த முடியும்

ஆயினும் உன் இதழ்களை நேசிக்கிறேன்

ஏனெனில்

அவை உதிர்க்கும் ஒரு முத்தம் மட்டுமே

என்னை குணப்படுத்தவும் முடியும்.*