21#

*உதடுகள் பேசிக்கொள்வதும்

கண்கள் சந்தித்துக்கொள்வதும்

உலகமறியும்

 

கண்கள் பேசிக்கொள்வதும்

உதடுகள் சந்தித்துக்கொள்வதும்

காதல் மட்டுமே அறியும்*