15#

*ஏதோ ஒரு

அலுவல் காரணமாக

சாப்பிடாமல்

அவசமாகக் கிளம்பிக்கொண்டிருக்கும்

உன்னை

சுற்றிச் சுற்றி வந்து

சோறு ஊட்டி விடுவதற்காகவாவது

நான் காதலிக்கவேண்டும்*