14#

*உன்னை

எத்தனைமுறை பார்த்தாலும்

என்னிடம் கூறுவதற்கென்று

இரகசியங்கள் வைத்திருக்கிறாய்

அவற்றையெல்லாம்

தீர்த்துவிடுவதற்காகவாவது

உன்னைக் காதலிக்கவேண்டும்.*