13#

 

*வெயிலோடு

மழை பெய்வதுபோன்ற

விசேஷ தருணங்களிலெல்லாம்

உன்னைத்தான் நினைத்துக் கொள்கிறேன்!*