12#

*ஆயிரம் முறை அழைத்தும்

தனியாக வர மறுத்த

உனக்கு

ஒரு விஷயம் புரியவேயில்லை.

உன் கைப்பிடித்து

பேசிக்கொண்டிருப்பதைவிட

உன்னிடம்

வேறு எதையும் செய்ய

எனக்குத் துணிவில்லை என்று!*