11#

*எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது

எவ்வளவு கூட்டமாய்

பெண்கள் போனாலும்

எப்படி இவ்வளவு எளிதாக

உன்னை அடையாளம் கண்டுகொள்ள

முடிகிறதென்று*