1#

*என் காதல்

என்னைப் பொறுத்தவரைக்கும்

மிக உயர்வானது

அதைக் குறைவுபடுத்தும் உரிமை

யாருக்கும் கிடையாது

உனக்கும்கூட *