விடியல்

 

நட்சத்திரம் போன்ற நாடகம்

என் வீட்டு அடுப்பங்கரை தட்டில்.

வெயிலில் நனைந்த ஆதாமின் பாம்பு

அம்மண அம்மணி தலைகீழே

பஞ்சு மிட்டாய் பச்சை நிறத்தில்

பசிப்பதற்குள் சேவலின் கேவல்.