காதலாகி

 

கனிந்துருகி காவியமாகி

காவியம் கானமாகி

கானம் காற்றாகி

காற்றெங்கும் நீயாகி.

நீ நானாகி

நான் காதலாகி கனிந்துருகி