கனவ்

உறக்கம் வர உலகம் மற

மனசுக்குள் மாட்டுமந்தை

மௌனமாய் எண்ணிப் பார்.

கனவுகளும் கணககுகளும் நல்ல கூட்டு

சில சமயங்களில்

துங்குவதை விட  துங்கப் பண்ணுவதும்

துங்காமலிருப்பதும் கடினமாகிறது.